malaysiaindru.my
இலங்கை தொடர்பான ஐநா விசாரணைக்குழுவின் ஆரம்ப அறிக்கை செப்டம்பரில் வெளியாகும்!
இலங்கையில் போர்க் குற்றச்சாட்டு தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச குழு எதிர்வரும் செப்டம்பரில் தமது ஆரம்பக்கட்ட அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது. இந்தக்குழுவின…