malaysiaindru.my
புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் சர்வதேச மாநாடு! ஜூலை 23ல் மொரீசியஸில் ஆரம்பம்!
வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் முதலாவது அனைத்துலக மாநாடு, மொரீசியஸில் ஜூலை 23ம் திகதி முதல் 27ம் திகதி வரை நடைபெறவுள்ளது. மொரீசியஸ் பிரதமர் நவின் ராம்கூலம் மாநாட்டை ஆர…