malaysiaindru.my
“துணைப் பிரதமர் மறைமுகமாக ஒரு சிறுவன் அவதூறுக்கு இலக்காவதை ஆதரிக்கிறார்”
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கின் 16 வயது புதல்வனை அவமானப்படுத்தி அழிப்பதற்கு அம்னோ வலைப்பதிவாளர்களுக்கு துணைப் பிரதமர் “மறைமுகமாக ஆதரவு வழங்குகிறார்” என டிஏபி தேசியப் பிரச்சாரப…