malaysiaindru.my
நட்புக்காக நடிக்கிறேன்: சமுத்திரகனி சிறப்பு பேட்டி!
நிமிர்ந்து நில் படத்திற்கு பிறகு தனது அடுத்த படத்திற்கான முன் தயாரிப்பில் பிசியாக இருக்கிறார். இடையில் நண்பர்கள், உதவி இயக்குனர்கள் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். தன் பால்ய நண்பனின…