malaysiaindru.my
வீடற்றோருக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்துக: சிசிஎம் வேண்டுகோள்
வீடுவாசலற்றோருக்கும் அவர்களுக்கு உதவுவோருக்கும் எதிரான அத்தனை நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும் என்று கிறிஸ்துவ அமைப்பு ஒன்று அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. சமுதாயத்தில் வறிய…