malaysiaindru.my
இலங்கை அரசாங்கம் சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட வேண்டும்: ஐ.நா கோரிக்கை
இலங்கை, சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கோரிக்கையை ஐக்கிய நாடுகளின் இணை பேச்சாளர் பர்ஹான் ஹக் விடுத்துள்ளார். மனித உரி…