malaysiaindru.my
தேசிய மொழிகள் அனைத்தையும் ஆட்சி மொழியாக்க வேண்டும்: மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை
இந்தியாவில் உள்ள 22 தேசிய மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று, பாமக நிறுவனர் ச.ராமதாஸ், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியது: சென்னை …