malaysiaindru.my
ஜி.எல்.பீரிஸ் இந்தியா விஜயம் – பல விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்தியாவுக்கான தமது உத்தியோகபூர்வ விஜயத்தை நேற்று மேற்கொண்டுள்ளார். 11 ஆம் திகதிவரை இந்தியாவில் தங்கியிருக்கும் அவர், இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா ச…