malaysiaindru.my
பேச்சுக்களின் விபரம் இந்தியாவுக்குத் தெரியப்படுத்தப்படும் – ரமபோசா தெரிவிப்பு
சிறிலங்காவில் தென்னாபிரிக்கா முன்னெடுக்கும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக, இந்தியாவுக்குத் தெரியப்படுத்தப்படும் என்று தென்னாபிரிக்க துணை அதிபர் சிறில் ரமபோசா தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் அமைதி ம…