malaysiaindru.my
தாவோ சமயத்தின் பாதுகாப்பு தெய்வமான நெஸாவின் சிலை உடைக்கப்பட்டது
ஜொகூர், கம்போங் தெம்பியோவில் அமைந்திருந்த சீன தாவோ சமயத்தின் பாதுகாப்பு தெய்வம் என்ற நெஸாவின் 10 மீட்டருக்கும் கூடுதலான உயரமும் 38 டன் எடையும் கொண்ட சிலை கோட்டா திங்கி அம்னோ இளைஞர் பிரிவு தெ…