malaysiaindru.my
இஸ்மா தலைவர் மீதான வழக்கு அக்டோபரில் மூன்று நாள்களுக்கு நடக்கும்
ஈக்காத்தான் முஸ்லிம் மலேசியா (இஸ்மா) தலைவர் அப்துல்லா ஷேக் அப்ட் ரஹ்மான் மீதான வழக்கு அக்டோபர் 13 நாள் தொடங்கி மூன்று நாள்களுக்கு காஜாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது…