malaysiaindru.my
இரண்டாவது கறுப்புப் பெட்டியும் 121 சடலங்களும் கண்டெடுக்கப்பட்டன
யுக்ரேய்னில் எம்எச் 17 விழுந்து நொறுங்கிய இடத்தில் 121 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இதை யுக்ரேய்ன் அவசரகாலச் சேவை அறிவித்ததாக ரஷ்யாவின் பிராவ்டா செய்தித்தாள் தெரிவிக்கிறது. இ…