malaysiaindru.my
மலேசிய விமானம் நொறுங்கிய தடயம் அழிக்கப்படுகிறது? உக்ரைன் பரபரப்பு குற்றச்சாட்டு
மலேசிய விமானம் நொறுங்கிய இடத்தில் உள்ள தடயத்தை ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் அழித்துவருவதாக உக்ரைன் அரசு பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளது. நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர…