malaysiaindru.my
ஐ.நா விசாரணைக்குழு இணைப்பாளரை சந்திக்க விடுத்த அழைப்பை இலங்கை நிராகரித்துள்ளது!
இலங்கையில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்கும் ஐ.நா விசாரணைக்குழுவின், இணைப்பாளர் சன்ட்ரா பெய்டாஸ் அம்மையார், ஜெனிவாவில் உள்ள இலங்கை பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவை சந்திப்பதற்கு வி…