malaysiaindru.my
இராணுவ மயப்படுத்தல்கள் அதிகரித்துள்ளன! வடக்கின் ஆளுனராக சிவிலியன் ஒருவரை நியமிக்கவும்!– மனோ கணேசன்
நாட்டில் இராணுவ மயப்படுத்தல்கள் அதிகரித்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். வடக்கின் ஆளுனராக இரண்டாவது தடவையாகவும் இராணுவ அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார…