malaysiaindru.my
மன்னிப்பு கேட்காததால் காலிட்டின் கோரிக்கையை சுல்தான் நிராகரித்தார்
சிலாங்கூர் சுல்தான் ஷராபுதின் இட்ரிஸ் ஷாவைச் சந்திக்க ஷா ஆலம் எம்பி காலிட் அப்துல் சமத் செய்து கொண்டிருந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அந்த பாஸ் எம்பி தம் செயலுக்கு மன்னிப்பு …