malaysiaindru.my
பாஸ்: மாஸ் புரிந்த பாவங்கள் அல்லாவின் சினத்திற்கு இட்டுச் சென்றது
மலேசிய விமான நிறுவனமான மாஸ் புரிந்த பாவங்கள் அல்லாவின் கோபத்திற்கு இட்டுச் சென்றுள்ளது என்று எம்எச்17 பேரிடரைத் தொடர்ந்து கருத்துரைத்த கெடா பாஸ் இளைஞர் தகவல் பிரிவு தலைவர் அஹமட் தார்மிஸி சுல…