malaysiaindru.my
கிட் சியாங் போலீசாரால் விசாரிக்கப்படவிருக்கிறார்
டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் த ரோக்கெட் என்ற தளத்தில் தியோ பெங் கோக் மரணம் குறித்து சமீபத்தில் வெளியிட்டிருந்த கருத்து குறித்து அவரிடம் விரைவில் போலீஸ் வாக்குமூலம் பெறும். கிட் சியாங் வெ…