malaysiaindru.my
பெர்சே பேரணியைப் போல் இல்லாமல் ஹிம்புன் பேரணி ஒழுங்காக நடந்தது என நஜிப் புகழாரம்
மதம் மாற்ற எதிர்ப்பை நோக்கமாகக் கொண்டு நேற்று முன் தினம் ஹிம்புன் பேரணியை ஒழுங்காக நடத்தியதாக அதன் ஏற்பாட்டாளர்களை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பாராட்டியுள்ளார். அது, ஜுலை 9ம் தேதி நடத்தப்பட்ட தூய்ம…