malaysiaindru.my
‘கட்சித் தேர்தலில் பிகேஆரின் சாதனையோ சாதனை’: அம்னோ எம்பி கிண்டல்
கட்சித் தேர்தலை நடத்தி முடிக்க மிக நீண்ட காலம் எடுத்துக்கொண்ட அரசியல் கட்சி எதுவென்றால் அது பிகேஆர்தான் என அம்னோ எம்பி நோ ஓமார் கூறினார். நான்கு மாதங்களாகியும் அதன் தலைவர்கள் தே…