malaysiaindru.my
தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை நாட்டம் காட்டவில்லை: ஜெயபால்
மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இலங்கை அரசாங்கம் நாட்டம் காட்டவில்லை என தமிழக மீன்பிடித்துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, மீனவர் ப…