malaysiaindru.my
ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளுக்கு பெண் கொடுக்க ரெடியா? இதோ பெண்தேடும் படலம்
ஈராக்கில் தாக்குதல் நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளுக்கு மணமகள் தேடும் அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து த…