malaysiaindru.my
பாஸ் சிலாங்கூர்: பக்காத்தானிலிருந்து விலக நினைக்கவில்லை
சிலாங்கூர் பாஸ், பக்காத்தான் ரக்யாட்டிலிருந்து விலகி அம்னோவுடன் இணைந்து சிறுபான்மை மாநில அரசை அமைக்கத் திட்டமிடுவதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளது. வாட்ஸ்எப்-இல் பாஸ் மத்திய குழு உறுப…