malaysiaindru.my
எம்எச்17: இறந்தவர்களின் சடலங்களைப் பெற்றுக்கொள்ளும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன
எம்எச்17 விமானம் விழுந்து நொறுங்கியதில் கொல்லப்பட்ட மலேசியர்களின் சடலங்கள் கொண்டுவரப்படும்போது அவை முறையாக வரவேற்கப்படும். மலேசியா, அதற்கான எற்பாடுகளை கேஎல் அனைத்துலக விமான நிலையத்தி…