malaysiaindru.my
ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்ட பாஜகவின் மூத்த உறுப்பினர் அழகப்பன் மரணம்: வைகோ இரங்கல்
பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த உறுப்பினரும் இலங்கை தமிழர்களுக்காகவும் தமிழக மீனவர்களுக்காகவும் குரல் கொடுத்தவருமான எம்.வி.எம் அழகப்பன் காலமானார். சென்னையில் நேற்று அவர் காலமானதாக இந்திய செய்திகள் தெ…