malaysiaindru.my
உஸ்தாத் மன்னிப்பு கேட்டார்
இந்துக்களை இழிவுபடுத்திப் பேசியதற்காகக் கடும் கண்டனத்துக்கு ஆளான இஸ்லாமிய சமயப் பேச்சாளரான ஷாகுல் ஹமிட் தம் செயலுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். “அப்படிப் பேசியதற்காக வருந…