malaysiaindru.my
மதமாற்ற- எதிர்ப்புச் சட்டப் பரிந்துரையை அரசு ஆராய்கிறது
முஸ்லிம்களை மதமாற்றம் செய்வோரைத் தண்டிக்க புதிய சட்டம் வரையப்பட வேண்டும் என்ற பரிந்துரையை அரசு ஆராய்ந்து வருவதாக பிரதமர்துறை அமைச்சர் ஜமில் கீர் பஹாரோம் கூறுகிறார். “அதில் கூட்டரசு மற்றும் மாநிலச்…