malaysiaindru.my
லிபியாவில் உள்நாட்டுச் சண்டை தீவிரம்
லிபியாவில் உள்நாட்டுச் சண்டை தீவிரமடைந்து வருவதால், அந்நாட்டில் இருந்து தனது நாட்டவர் 110 பேரை கடற்படைக் கப்பல் மூலம் பிரிட்டன் அரசு திங்கள்கிழமை பாதுகாப்பாக வெளியேற்றியது. இதுதொடர்பாக லிபியாவுக்கா…