malaysiaindru.my
நவி.பிள்ளை கூடாது! ஹுசைன் பக்கச்சார்பின்றி நடந்து கொள்வார்: இலங்கை நம்பிக்கை
இலங்கைக்கு எதிரான சர்வதேச போர்க்குற்ற விசாரணையின்போது மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தமது செல்வாக்கை செலுத்தி வருவதாக இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கைக்கு செல்லாமலேயே ஐக்கிய நாடுகளின் மன…