malaysiaindru.my
ஷரிசாட்: மகாதிரைப் போற்றுகிறோம், ஆனால் நஜிப்தான் எங்கள் தலைவர்
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கடுமையாக விமர்சித்து வரும் வேளையில் அம்னோ மகளிர் நஜிப்புக்குப் பிளவுபடாத ஆதரவைத் தெரிவித்துக் கொண்டது. …