malaysiaindru.my
புலிப்பார்வை படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயார்: இயக்குநர் பிரவீன்காந்தி
புலிப்பார்வை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயார் என்று அப்படத்தின் இயக்குனர் பிரவீன்காந்தி தெரிவித்துள்ளார். இப்படத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பா…