malaysiaindru.my
இலங்கை சீனாவுடன் கொண்டுள்ள வலுவான உறவுகள் குறித்து இந்தியாவுக்கு எந்த கவலையுமில்லை – சு.சுவாமி
இலங்கையும் சீனாவும் தமக்கிடையே வலுவான உறவைப்பேணி வருகின்றமை தொடர்பில் பா.ஜ.க. தலைமையிலான இந்திய அரசுக்கு எந்தக் கவலையும் இல்லை. இவ்வாறு தெரிவித்திருக்கிறார் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி …