malaysiaindru.my
இந்தியா – சீனா -பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஐ.நா விசாரணை குழுவுக்கு தகவல் வழங்க மறுப்பு!
இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு தகவல்களை வழங்குவதனை நிராகரித்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கைக்கு எ…