malaysiaindru.my
சிரியா உள்நாட்டுப் போரில் இதுவரை 2 லட்சம் பேர் பலியானதாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் தகவல்
சிரியாவில் அதிபர் பஷார் அல்-அசாத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிரியாவில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது.கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் உள்நாட்டுப் போர் தொடங்கியத…