malaysiaindru.my
கொடூரமான வில்லன் வேடத்தில் சரத்குமார்!!
நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் ‘சண்டமாருதம்’. அதுவும் கதாநாயகனாக மாறிய பின்பு முதன் முதலாக சரத்குமார், ஒரு கொடூரமான வில்லன் வேடத்தில் நடிக்கிறார். ஒன்றுகொன்று உர…