malaysiaindru.my
கூட்டமைப்பினர் எங்கு சென்றாலும் இறுதியில் என்னிடமே வரவேண்டும்: ஜனாதிபதி சீற்றம்
இந்தியாவுக்கு சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு குழுவினர் செல்லவுள்ளதை அறிந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடும் சீற்றமடைந்தாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த தனது கடும் அதிருப்தியை பிரதிந…