malaysiaindru.my
அஸ்மினுக்கு ஹாடி எம்பி பதவி கொடுத்தாரா? அஸ்மின் உதவியாளர் மறுப்பு
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலிக்கு சிலாங்கூர் மந்திரி புசார் பதவி கொடுக்க முன்வந்தார் எனக் கூறப்படுவதை அஸ்மினின் உதவியாளர் மறுக்கிறார். “அது உண…