malaysiaindru.my
செப்டெம்பர் 3 – எம்பி நியமனத்திற்கான கடைசி நாள்
மந்திரி புசார் பதவிக்கான பக்கத்தான் ராக்யாட்டின் வேட்பாளர்களின் பெயரை அரண்மனையிடம் தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் அடுத்த புதன்கிழமை என்று அரண்மனை நிர்ணயித்துள்ளது. மலேசியாகினி பார்த்துள்ள இக…