malaysiaindru.my
ஐ படத்தில் விக்ரமின் நடிப்பை வியந்து பேசிய அர்னால்டு!
கோலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியிருக்கும் படங்களில் ஒன்று ஐ. விக்ரம்-ஷங்கர் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் படம்தான் இது. ஏற்கெனவே இவர்கள் கூட்டணியில் அந்தியன் படம் வெளியா…