malaysiaindru.my
ரூ.6,000 கோடி ஹெலிகாப்டர் ஒப்பந்தப்புள்ளி ரத்து: பாதுகாப்புத் துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை
ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான, ரூ.6,000 கோடி மதிப்பீட்டிலான 197 இலகுரக ஹெலிகாப்டர்களைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளியை பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை ரத்து செய்தது. அதற்குப் பதி…