malaysiaindru.my
அசிஸ் பாரி: 1992 ஆம் ஆண்டு பிரகடனப்படி அஸிசாவை எம்பியாக சுல்தான் நியமித்தே ஆக வேண்டும்
சிலாங்கூர் மாநில சுல்தான் மாநில மந்திரி புசாராக வான் அஸிஸா வான் இஸ்மயில் நியமிக்கப்படுவதற்கு ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும், ஏனென்றால் 1992 ஆம் ஆண்டில் அவரது தந்தை, அப்போது சுல்தானாக இருந்தார்…