malaysiaindru.my
காணாமல் போனவர்களுக்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கு உறவுகள் நீதிமன்றில் ஆஜராக இராணுவம் தடை: அனந்தி
2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல்போனவர்கள் தொடர்பில் , உறவினர்களினால் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளுக்குச் செல்ல விடாது அச்சுறுத்தும் நடவடிக்கைளில் ப…