malaysiaindru.my
போலீஸ் வாகனம் மீது தாக்குதல்: எகிப்தில் 11 பேர் பலி
எகிப்தில் போலீஸ் வாகனம் மீது செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 11 காவலர்கள் உயிரிழந்தனர். எகிப்தின் வடக்கு சினாய் பகுதியில் உள்ள ஷேக் ஸýவாயித் எனுமிடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்…