malaysiaindru.my
சுல்தானின் ஆணையை மீறியதற்காக பிகேஆர் கடுமையாக கண்டிக்கப்பட்டது
மந்திரி புசார் பதவிக்கு சுல்தானின் ஆணைக்கு மாறாக ஒரே ஒரு பெயரை மட்டும் அரண்மனையிடம் தாக்கல் செய்ததற்காக அரண்மனை பிகேஆரை கடுமையாக கண்டித்துள்ளது என்று கட்சிக்குள்ளிருப்பவர்கள் கூறினர். அரண்மன…