malaysiaindru.my
பினாங்கு டிஎபி தலைமையகம் சந்தேகத்துக்குரிய தீ வைப்புத் தாக்குதலுக்கு இலக்கானது
பினாங்கில் உள்ள அந்த மாநில டிஎபி தலைமையகத்தின் மீது நான்கு நாட்களுக்கு முன்பு சிவப்புச் சாயம் வீசப்பட்டது. இன்று அதிகாலை மணி மூன்று அளவில் அந்தக் கட்டிடத்துக்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த பத்திரிக்…