malaysiaindru.my
கேரளாவில் இன்று முதல் மது விலக்கு அமல்
கேரளாவில் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய ஜனநாய முன்னணி ஆட்சி நடக்கிறது. அம்மாநில முதல்வராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உம்மன்சாண்டி பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் கேரள முதல்வ…