malaysiaindru.my
ஈழத் தமிழர்களுக்கு விரைவில் நல்லதொரு தீர்வு கிடைக்கும்! -இல.கணேசன்
இலங்கையில் உள்ள ஈழத்து தமிழர்களுக்கு மிக விரைவில் மோடி தலைமையில் நல்லதொரு தீர்வு கிடைக்கும் என தான் நம்புவதாக அவுஸ்திரேலியாவில் இல. கணேசன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் நடந்த பாரதி விழாவில் உ…