malaysiaindru.my
தொழிலாளர்கள் உரிமைகள்: மோசமான நாடுகள் பட்டியலில் மலேசியா
தொழிலாளர்கள் வேலை செய்வதற்கு தகுதியற்ற உலக நாடுகளில் மிக மோசமான நாடுகளின் பட்டியலில் மலேசியா இடம் பெற்றிருக்கிறது. அனைத்துலக தொழிற்சங்க சம்மேளனம் (ஐடியுசி) வெளியிட்டுள்ள உலக உரிமைகள் குறியீட…