malaysiaindru.my
ரித்துவானை கைது செய்ய ஐஜிபிக்கு இடப்பட்ட உத்தரவுக்கு எதிராக ஏஜி மேல்முறையீடு
முஸ்லிமாக மதம் மாறி அவரது ஆறு மாத பெண் குழந்தையைக் கடத்திச் சென்று அக்குழந்தையும் மதம் மாற்றம் செய்து, நீதிமன அவமதிப்புக்காளான கே.பத்மநாதன் என்ற முகமட் ரித்துவானை கைது செய்து இப்போது ஆறு வயத…