malaysiaindru.my
மீண்டும் சீன ராணுவம் அத்துமீறல்: இந்திய எல்லையில் 300 பேர் முகாம்
புதுடில்லி:இந்திய எல்லையில் நேற்று 50-க்கும் மேற்பட்ட சீன ராணுவ வீரர்கள் மீண்டும் இந்திய எல்லைகளை கடந்து அத்துமீறி நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லடாக்கின் வடகிழக்கு பகுதியான சூமாரில் சீனா த…